நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்  நீலகிரி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025
Daily Thanthi 2025-06-16 07:32:10.0
t-max-icont-min-icon

நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை தொடர்வதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா காட்சிமுனை, அவலாஞ்சி, எட்டாவது மைல், படப்பிடிப்பு தளம், பைன் காடுகள், கேரன்ஹில் மற்றும் 9வது தளம் ஆகிய இடங்கள் மூடப்பட்டுள்ளன.

1 More update

Next Story