நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்படக்கூடாது என்பதே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025
Daily Thanthi 2025-06-16 10:03:43.0
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு; தமிழ்நாட்டுக்கு கிட்டதட்ட 60-70 எம்.பி சீட்டுகள் வர வேண்டும். 2026-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து அமல்படுத்த வேண்டிய சூழல் மத்திய அரசுக்கு கிடையாது: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

1 More update

Next Story