அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025
Daily Thanthi 2025-02-17 11:42:59.0
t-max-icont-min-icon

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை. செங்கோட்டையனுக்கு வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

1 More update

Next Story