நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்தது: மத்திய அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025
x
Daily Thanthi 2025-12-17 03:33:05.0
t-max-icont-min-icon

நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்தது: மத்திய அரசு தகவல் 


வேலை செய்யத் தயாராகவும், வேலை தேடியும் இருப்பவர்கள் இருந்தும், அவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்காத நிலையே வேலைவாய்ப்பில்லாத நிலை எனப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிடும் முக்கிய குறியீடுகளில் ஒன்று.

1 More update

Next Story