தொடர் மழை.. சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025
x
Daily Thanthi 2025-12-17 06:39:14.0
t-max-icont-min-icon

தொடர் மழை.. சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 


தொடர் மழை காரணமாக சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 6 முதல் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story