கொடைக்கானலில் மே 24-ந்தேதி 62-வது மலர் கண்காட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025
x
Daily Thanthi 2025-05-18 14:29:28.0
t-max-icont-min-icon

கொடைக்கானலில் மே 24-ந்தேதி 62-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. இந்த மலர் கண்காட்சி ஜூன் 1-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இக்கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன என மாவட்ட கலெக்டர் சரவணன் அறிவித்து உள்ளார்.

1 More update

Next Story