மத்திய மந்திரி நிதின் கட்கரி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு


மத்திய மந்திரி  நிதின் கட்கரி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
x
Daily Thanthi 2025-06-18 10:02:49.0
t-max-icont-min-icon

ரூ.3,000 மதிப்பிலான வருடாந்திர (FasTag) பாஸ் டேக் பாஸ் சேவை ஆகஸ்ட் 15 முதல் அறிமுகம் செய்யப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த பாஸ் மூலம், ஓராண்டுக்கோ அல்லது 200 பயணங்களுக்கோ சுங்கக் கட்டணம் தனியாக செலுத்தாமல் பயணிக்கலாம்; இந்த பாஸ் வணிக பயன்பாடற்ற தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

1 More update

Next Story