சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-06-2025
x
Daily Thanthi 2025-06-18 14:29:15.0
t-max-icont-min-icon

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஒரே மாதத்தில் 3 டன் அளவிலான ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது என ஆர்.பி.எப் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story