வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: முன்னணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025
x
Daily Thanthi 2025-11-18 11:41:33.0
t-max-icont-min-icon

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: முன்னணி வீரர் விலகல்.. நியூசிலாந்துக்கு பின்னடைவு


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.


1 More update

Next Story