தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025
x
Daily Thanthi 2025-11-18 13:17:17.0
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் விளையாடுவாரா..? 


பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது நாளிலேயே படுதோல்வி அடைந்தது.

1 More update

Next Story