தமிழகத்தில் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025
x
Daily Thanthi 2025-11-18 13:23:39.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு - சுகாதாரத்துறை 


தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நாய்க்கடியால் நடப்பு ஆண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story