டிரம்ப் அரசில், அரசாங்க திறனுக்கான துறையின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025
Daily Thanthi 2025-02-19 13:12:06.0
t-max-icont-min-icon

டிரம்ப் அரசில், அரசாங்க திறனுக்கான துறையின் தலைவராக இருந்து வரும் எலான் மஸ்க், பாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ஜனாதிபதி டிரம்ப்பிடம் கடந்த ஜனவரி 20-ந்தேதி 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறையுடன் அமெரிக்கா தரப்பட்டு உள்ளது. இது வருத்தத்திற்கு உரியது என்று கூறியுள்ளார்.

பெரிய அளவிலான வீணடிப்பு, மோசடி மற்றும் முறைகேடு ஆகியவை தொடர்ந்து நடந்து, 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறைக்கு வழிவகுத்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story