டெல்லி முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025
Daily Thanthi 2025-02-19 14:42:59.0
t-max-icont-min-icon

டெல்லி முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா குப்தா தேர்வு பெற்றுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மதியம் 12 மணியளவில், பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

1 More update

Next Story