அடுத்த 7 நாட்கள் - வானிலை மையம் முக்கிய அலர்ட் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025
Daily Thanthi 2025-04-19 05:03:46.0
t-max-icont-min-icon

அடுத்த 7 நாட்கள் - வானிலை மையம் முக்கிய அலர்ட்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் வருகிற 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

1 More update

Next Story