மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளரும்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
x
Daily Thanthi 2024-12-19 05:18:34.0
t-max-icont-min-icon

மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளரும், பேராசிரியருமான அன்பழகனின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

1 More update

Next Story