கேரளாவில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
x
Daily Thanthi 2024-12-19 08:56:45.0
t-max-icont-min-icon

கேரளாவில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர் சங்கத்தின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் போராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.

1 More update

Next Story