ராகுல் காந்திக்கு எதிராக மாநிலங்களவையில் பா.ஜ.க.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 09:02:26.0
t-max-icont-min-icon

ராகுல் காந்திக்கு எதிராக மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். அவையில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

1 More update

Next Story