சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 10:38:25.0
t-max-icont-min-icon

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது. 2024-2027-ம் ஆண்டு வரை இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்றும் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story