நாளை திரையரங்குகளில்  `விடுதலை-2
Daily Thanthi 2024-12-19 10:43:52.0
t-max-icont-min-icon

நாளை திரையரங்குகளில் `விடுதலை-2' திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தமாக 5 காட்சிகளை திரையிட அனுமதி வழங்கி உள்ளது.

1 More update

Next Story