கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக தலைவர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 12:37:19.0
t-max-icont-min-icon

கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக தலைவர் சி.டி.ரவி மீது தாக்குதல் முயற்சி. தரக்குறைவாக பேசிய சி.டி.ரவியை, பெண் மந்திரியின் ஆதரவாளர்கள் சட்டமன்ற வளாகத்திற்குள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story