தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் இருந்து ஆந்திரா வரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
Daily Thanthi 2024-12-19 15:24:50.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் இருந்து ஆந்திரா வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,338 கோடி ஒதுக்கியது மத்திய அரசு. புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் இருவழியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட உள்ளதாக  நிதின் கட்கரி கூறியுள்ளார்.

1 More update

Next Story