தூய்மைப்பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
x
Daily Thanthi 2025-12-19 05:44:20.0
t-max-icont-min-icon

தூய்மைப்பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை


சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப்பணியாளர்களுக்கு, கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story