குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
x
Daily Thanthi 2025-12-19 06:09:31.0
t-max-icont-min-icon

குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு 


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் (19-ம் தேதி ) நிறைவு பெற்றதுடன் மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார். அவை கூடியதும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது.

1 More update

Next Story