நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
x
Daily Thanthi 2025-12-19 08:05:15.0
t-max-icont-min-icon

"நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்!"- செல்வராகவனின் பதிவு 


கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன் கணவர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து கீதாஞ்சலி நீக்கியுள்ளார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய போகிறார்களா எனவும் ஒரு கிசுகிசு கடந்த சில தினங்களாக பரவி வருகிறது.

1 More update

Next Story