டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை


டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன்  முதல்-அமைச்சர் ஆலோசனை
x
Daily Thanthi 2025-10-02 05:43:50.0
t-max-icont-min-icon

டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். நெல் கொள்முதல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story