மக்னா யானை மர்மமான முறையில் உயிரிழப்பு  நீலகிரி:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025
x
Daily Thanthi 2025-09-02 04:40:53.0
t-max-icont-min-icon

மக்னா யானை மர்மமான முறையில் உயிரிழப்பு

நீலகிரி: மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலைப் பகுதி ஊர்களில் ரேஷன் கடைகளை உடைத்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்த மக்னா யானை மர்மமான முறையில் சாலையிலேயே உயிரிழந்து கிடந்தது.

யானையின் உடல் சாலையில் கிடந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஜேசிபி வரவழைக்கப்பட்டு சடலம் கொண்டு செல்லப்பட்டது. யானை உயிரிழப்புக்கான காரணம் உடற்கூறாய்வுக்குப் பிறகே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story