ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,100 ஆக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025
x
Daily Thanthi 2025-09-02 04:46:49.0
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100ஆக அதிகரித்துள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காபூல் பகுதியில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

1 More update

Next Story