நாடாளுமன்ற மக்களவையில் வாசகங்களுடன் கூடிய டி-சர்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025
Daily Thanthi 2025-03-20 06:01:46.0
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மக்களவையில் வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வந்த நிலையில், அப்படி வரவேண்டாம் என சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டு கொண்டார்.

இதனை தொடர்ந்து, நண்பகல் 12 மணிவரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story