சென்னையில் புறப்பட்ட விமானம் - நடுவானில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-06-2025
Daily Thanthi 2025-06-20 05:02:26.0
t-max-icont-min-icon
  • சென்னையில் புறப்பட்ட விமானம் - நடுவானில் கோளாறு
  • சென்னையிலிருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
  • இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் காலை 8 மணிக்கு 72 பயணிகளுடன் புறப்பட்ட நிலையில், சென்னையில் காலை 9.30 மீண்டும் தரையிறக்கம்
1 More update

Next Story