மதுரையில் நாளை த.வெ.க. மாநாடுவிஜய் தலைமையிலான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
x
Daily Thanthi 2025-08-20 04:47:47.0
t-max-icont-min-icon

மதுரையில் நாளை த.வெ.க. மாநாடு

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் அக்கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

1 More update

Next Story