கூலி படம்: மறு தணிக்கை செய்யப்பட்டு 4 நிமிட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
x
Daily Thanthi 2025-08-20 05:06:46.0
t-max-icont-min-icon

'கூலி' படம்: மறு தணிக்கை செய்யப்பட்டு 4 நிமிட காட்சிகள் நீக்கம்


சிங்கப்பூரில் கூலி படத்தை மறுதணிக்கை செய்யப்பட்டு அதிலிருந்து 4 நிமிட காட்சியை படக்குழுவின் ஒப்புதலுடன் நீக்கியுள்ளனர். அதன்படி, பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, No children under 16 (NC-16) என்பதிலிருந்து PG-13 (Parents strongly cautioned) என மாற்றப்பட்டுள்ளது. இது போல் உலகம் முழுவதும் அனுமதி வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


1 More update

Next Story