திருப்புவனம் கொலை வழக்கு: தமிழகத்தில் 10... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
x
Daily Thanthi 2025-08-20 05:51:53.0
t-max-icont-min-icon

திருப்புவனம் கொலை வழக்கு: தமிழகத்தில் 10 இடங்களில் சோதனை நடத்தும் என்.ஐ.ஏ.


திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ..ஏ அதிகாரிகள் இன்று திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, வேடச்சந்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். 


1 More update

Next Story