கூலி படத்திற்கு யு/ஏ சான்று? -  கோர்ட்டு போட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
x
Daily Thanthi 2025-08-20 12:42:06.0
t-max-icont-min-icon

''கூலி'' படத்திற்கு யு/ஏ சான்று? - கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு

கூலி திரைப்படத்தை யு/ஏ சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்சார் போர்டு போர்டு பதிலளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

1 More update

Next Story