தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
x
Daily Thanthi 2025-11-20 11:29:25.0
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய முன்னணி வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்..?


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பங்கேற்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story