சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
Daily Thanthi 2024-12-20 03:14:57.0
t-max-icont-min-icon

சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் வந்த 3 பேர் வட மாநில இளைஞர்களை தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தாக்கிய நபர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story