விக்கிரவாண்டி அருகே ஆற்றுப் பாலத்தில் மோதி ஆம்னி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
x
Daily Thanthi 2025-12-20 04:16:56.0
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே ஆற்றுப் பாலத்தில் மோதி ஆம்னி பேருந்து விபத்து - 35-க்கும் மேற்பட்டோர் காயம் 


அதிவேகமாகச் சென்ற ஆம்னி பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மைய தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

1 More update

Next Story