டெல்லியில் நீடிக்கும் காற்று மாசு, கடும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
x
Daily Thanthi 2025-12-20 04:57:45.0
t-max-icont-min-icon

டெல்லியில் நீடிக்கும் காற்று மாசு, கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிப்பு


டெல்லியில் நீடிக்கும் காற்று மாசு, கடும் பனிமூட்டத்தால் இன்று (சனிக்கிழமை) 700 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி புறப்பட வேண்டிய 88 விமானங்களும், வந்து சேர வேண்டிய 89 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு காலையில் மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story