ஆஷஸ் 3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
x
Daily Thanthi 2025-12-20 06:54:39.0
t-max-icont-min-icon

ஆஷஸ் 3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்கு 


ஹெட் கேரி இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாகி விளையாடி ரன்கள் குவித்தனர். கேரி 72 ரன்களில் வெளியேறினார். ஹெட் 172 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 349 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 435 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

1 More update

Next Story