தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கிரீன் லைனில் எம்.ஜி.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-04-2025
x
Daily Thanthi 2025-04-21 03:50:44.0
t-max-icont-min-icon

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கிரீன் லைனில் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ வரையிலான ரெயில் சேவைகள் சிறிது தாமதத்துடன் இயங்குகின்றன. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story