மதுரையில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-04-2025
x
Daily Thanthi 2025-04-21 04:53:28.0
t-max-icont-min-icon

மதுரையில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலத்துடன் நடைபெறும். இதனை முன்னிட்டு, மே 12-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் சங்கீதா அறிவித்து உள்ளார்.

1 More update

Next Story