தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பற்றி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-04-2025
x
Daily Thanthi 2025-04-21 05:13:36.0
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பற்றி டிசம்பருக்கு பின் முடிவு செய்யப்படும் என தவெக தெரிவித்து உள்ளது. விஜய் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story