திருவொற்றியூரில் இருந்து ராமாபுரம் நோக்கி சென்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
x
Daily Thanthi 2025-05-21 04:27:34.0
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் இருந்து ராமாபுரம் நோக்கி சென்ற கார், சென்னை கிண்டியில் கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது, சாலை பிரிப்பானில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் அந்த காரில் பயணித்த பெண்கள் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

1 More update

Next Story