துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு அதிகாரம்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
Daily Thanthi 2025-05-21 14:23:27.0
t-max-icont-min-icon

துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு அதிகாரம்: இடைக்காலத்தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு


பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 


1 More update

Next Story