
Daily Thanthi 2025-06-21 09:34:41.0
நேரில் ஆஜராவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு
- சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு
- செம்மண் முறைகேடு தொடர்பான வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
- வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் உத்தரவு
- குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





