
- ஈரான்–இஸ்ரேல் மோதல் = ஐ.நா. அவசர கூட்டம்
- ஈரான்–இஸ்ரேல் மோதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவசர கூட்டம் நடைபெற்றது
- அவசர கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர், சர்வதேச அணுசக்தி ஆணைய தலைவர், பல நாட்டு தூதர்கள் பங்கேற்பு
- ஐ.நா. கூட்டத்தில் போர் நிறுத்தம் செய்ய உடனடி சர்வதேச அரசியல் தலையீடு தேவை என வலியுறுத்தல்
- இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றம். அமெரிக்கா போரில் ஈடுபட்டால் NPT ஒப்பந்தத்தை மீறுவதற்கு சமம் - ஈரான் தூதர்
- ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவடையும் வரை தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் தூதர் டேனி டானன் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவது மிக ஆபத்தானது - சர்வதேச அணுசக்தி ஆணைய தலைவர் எச்சரிக்கை
- போர் பேரழிவுக்கு வழிவகுக்கும். உடனடி இருநாடுகளும் சமாதான தீர்வை எட்டவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர்
Related Tags :
Next Story






