முத்தரப்பு டி20 தொடர்: இலங்கை அணிக்கு அதிர்ச்சி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
x
Daily Thanthi 2025-11-21 04:14:54.0
t-max-icont-min-icon

முத்தரப்பு டி20 தொடர்: இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே 


டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஜிம்பாப்வேயின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இலங்கை அணியில் கேப்டன் ஷனகா (34 ரன்), ராஜபக்சே (11 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை.

1 More update

Next Story