எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025
x
Daily Thanthi 2025-04-22 04:49:13.0
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அறையில் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.  

1 More update

Next Story