சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு  ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025
x
Daily Thanthi 2025-04-22 06:18:35.0
t-max-icont-min-icon

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

1 More update

Next Story