இன்றைய ராசிபலன் - 22.04.2025ரிஷபம்  தாங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025
x
Daily Thanthi 2025-04-22 02:41:43.0
t-max-icont-min-icon

இன்றைய ராசிபலன் - 22.04.2025


ரிஷபம்

தாங்கள் நினைத்த ஒரு காரியம் பலிக்கும். தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். ஆன்மீகப் பணியில் நாட்டம் கூடும். கோவில் பணிகளுக்கு உதவுவீர்கள். கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு வெளியூரில் வேலை கிடைத்து செல்வர்.

1 More update

Next Story