இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025
Daily Thanthi 2025-05-22 04:35:36.0
t-max-icont-min-icon

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11பேர் கொழும்பில் இருந்து சென்னை வந்தனர்.பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு காரில் சென்றனர். மத்திய - மாநில அரசுகள் ஏற்பாட்டில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

1 More update

Next Story